Rating:
Date added: 5.2.2015
392 738
FB2PDFEPUB
நவீன தமிழக கதையாளரகளில சரளமான, தேரநத கதை சொலலும முறைககாக மனோஜின கதைகள தனிதத கவனம பெறுகினறன. தனது கதைகளின மொழியையும தொனியையும வெவவேறு தளஙகளுககு நகரததுவதன மூலம தனது சொலமுறையைப புததுணரசசியுளளதாககுகிறார. இத தொகுபபில உளள கதைகள- இடைவெளிகள, மொளஙகள, நுணணியMoreநவீன தமிழ்க் கதையாளர்களில் சரளமான, தேர்ந்த கதை சொல்லும் முறைக்காக மனோஜின் கதைகள் தனித்த கவனம் பெறுகின்றன. தனது கதைகளின் மொழியையும் தொனியையும் வெவ்வேறு தளங்களுக்கு நகர்த்துவதன் மூலம் தனது சொல்முறையைப் புத்துணர்ச்சியுள்ளதாக்குகிறார். இத் தொகுப்பில் உள்ள கதைகள்- இடைவெளிகள், மொளங்கள், நுண்ணிய அங்கதம் என - ஒரு எழுத்தாளன் அடையக்கூடிய வெவ்வேறு சாத்தியங்களுக்கு உதாரணமாக அமைகின்றன. Sukunaavin Kaalai Poluthu by Manoj